முதல் இதழ் · நவம்பர் 2026

அறிவின் ஒளி.
புதிய பார்வை.

உலகெங்கும் வாழும் தமிழர்களுடன் இணைந்து நிதி அறிவு, தொழில்நுட்பம், வாழ்க்கைக்குப் பயனுள்ள சிந்தனைகளை எளிய தமிழில் பகிரும் புதிய மின்னிதழ்.

முதல் கட்டுரையைப் படிக்கவும்
வைர ஒளி
நிதி அறிவு · இதழ் 01

NVIDIA
மற்றும்
AI புரட்சி

வாய்ப்புகளைப் பார்க்கிறோமா?
அபாயங்களை மறந்துவிடுகிறோமா?

கற்போம் · சிந்திப்போம் · பகிர்வோம்

புதிய வெளியீடு

இந்த மாதத்தின் முக்கியக் கட்டுரை

நிதி அறிவு

NVIDIA மற்றும் AI புரட்சி: வாய்ப்புகளும் அபாயங்களும்

AI வளர்ச்சி, Circular Financing, முதலீட்டுப் பரவல் மற்றும் சாதாரண முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய மூன்று விஷயங்கள்.

கட்டுரையைப் படிக்கவும் →

எங்களைப் பற்றி

கற்போம்.
சிந்திப்போம்.
பகிர்வோம்.

‘வைர ஒளி’ என்ற பெயர் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் வெளிவந்த ஒரு குடும்பப் பத்திரிகையின் நினைவோடு மீண்டும் தொடங்குகிறது.

எல்லாம் தெரியும் என்று கூறுவதற்காக அல்ல; நாமும் கற்றுக்கொண்டு, தகவல்களைச் சரிபார்த்து, பயனுள்ள கருத்துகளை எளிய தமிழில் பகிர்வதற்காக.

முதலில் நிதி அறிவு. பின்னர் தொழில்நுட்பம், உலகப் பார்வை, வாழ்க்கைப் பாடங்கள்.